பெண்கள் ஏன் கருப்பு உளுந்தில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும்?

metaAI
கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.
metaAI
கருப்பு உளுந்தில் உள்ள ட்டமின் பி9 சத்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். இது கருவின் மூளை மற்றும் தண்டுவட வளர்ச்சி குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது
metaAI
கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் காணப்படுவதால் இவை ரத்த சோகை நோய் வராமல் பாதுகாக்கிறது.
metaAI
உடலில் எலும்புகள் மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்க செய்கிறது.
metaAI
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தன்மைக்கொண்டது.
metaAI
கருப்பு உளுந்தில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
metaAI
செரிமான மண்டலத்தில் சரியாக வேலை செய்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
metaAI
உடலின் சர்க்கரை அளவை மிதமான அளவில் வைக்க உதவி புரிகிறது.
metaAI
Explore