பிளாக் பெர்ரி ஏன் சாப்பிட வேண்டும்?

all photo using metaAI
பிளாக் பெர்ரி பழம் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். இதில் நிறைய வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் அடங்கியுள்ளது.
இது தாதுக்களால் நிறைந்துள்ளது மற்றும் வைட்டமின் C, K மற்றும் A, இரும்பு கால்சியம் போன்றவையும் அதிகம்.
இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
பிளாக் பெர்ரியில் ஆண்டி- ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலின் செல் சேதங்களை தவிர்க்க உதவுகிறது.
பிளாக் பெர்ரி மன அழுத்தத்தைக் குறைத்து நரம்பு மண்டலத்திற்கு அமைதியளிக்கிறது.
இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி- ஆக்ஸிடெண்ட்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்.
குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளதால் உடல் எடையை கட்டுப்படுத்த பிளாக் பெர்ரி சிறந்த தேர்வாகும்.
Explore