300 படங்களுக்கு மேல் சண்டை பயிற்சி அளித்த ஸ்டண்ட் மாஸ்டர்
தினத்தந்தி 14 Jan 2022 9:33 AM GMT (Updated: 14 Jan 2022 9:33 AM GMT)
Text Sizeதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பிரெஞ்சு ஆகிய 6 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர், ஸ்டண்ட் சிவா.
இவர் அளித்த பேட்டி வருமாறு:
கேள்வி: உங்கள் முதல் படம் எது?
பதில்: விஜய் நடித்த ‘லவ் டுடே.’
கே: உங்கள் அனுபவத்தில் மிக துணிச்சலான கதாநாயகன் யார்?
ப: துணிச்சல் இருந்தால்தான் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும். அந்த வகையில் எல்லா கதாநாயகர்களும் துணிச் சலானவர்கள்தான்.
கே: சொந்த ஊர் எது?
ப: சென்னை.
கே: சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
ப: ‘பைக்’ மெக்கானிக்காக இருந்தேன்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire