செய்திகள்

கோப்புப்படம்
1 min read
கோவை, நீலகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தீபாவளி பண்டிகை பயணம்; வெறிச்சோடிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம்
1 min read
இதனால், மக்கள் தங்கள் ஊருக்கு செல்ல பொது போக்குவரத்து வசதியை பயன்படுத்தி கொண்டனர்.
தீபாவளி
1 min read
அவர் குத்து விளக்கேற்றியதும், வீரர், வீராங்கனைகளும் வரிசையாக தீபமேற்றினர். அதனுடன், அகல் விளக்குகளும் ஏற்றப்பட்டன.
‘தேச பாதுகாப்புக்காக தங்களை அர்ப்பணித்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்’ - ராஜ்நாத் சிங்
1 min read
எதிரிகள் நேரடி மோதலைத் தவிர்த்து, நமது பலவீனங்களை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஏமன் தலைநகரில் சவுதி வான்வழி தாக்குதல் - 22 பேர் உயிரிழப்பு
1 min read
தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி சாதனை
2 min read
இந்தத் தீபத்திருவிழாவால் அயோத்தி நகரம் முழுவதும் விளக்கு ஒளியில் ஜொலிக்கின்றன.
ஜனநாயகத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் கமலின் பணிகள் சிறக்கட்டும் - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
1 min read
கமல்ஹாசனை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் மின்தடை: கனிமொழி குற்றச்சாட்டுக்கு மின்வாரியம் விளக்கம்
1 min read
தற்போது அப்பகுதியில் சீரான மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடும் பண்டிகை தீபாவளி - வானதி சீனிவாசன் வாழ்த்து
1 min read
அறம் காக்க, அறம் நம்மை காக்கும்' என்பது தான் தீபாவளியின் தத்துவம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இன்னொரு காசாவாக மாறிவிட்டது ஆக்கிரமிப்பு காஷ்மீர் - பொதுமக்கள் குற்றச்சாட்டு
1 min read
பாகிஸ்தான் ராணுவம், இஸ்ரேல் ராணுவ பாணியில் கொடூர தாக் குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
பட்டினி போட்டு 190 குழந்தைகளை கொன்ற போதகருக்கு 200 ஆண்டுகள் சிறை
1 min read
பட்டினி இருந்தால் இயேசுவை காணலாம் என்று கிராம மக்களை போதகர் மூளைச்சலவை செய்துள்ளார்.

எதிர்க்கட்சிகள்  எழுப்பி வந்த சந்தேகங்கள் நிரூபணமாகியுள்ளன
1 min read
ஞானேஷ் குமாரின் கீழ் நடந்த நிர்வாக தோல்விகளின் வீரியத்தை மக்கள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என சதிதரூர் கூறியுள்ளார்.
Read More
X