ஆன்மிகம்
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
துலாம் ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும் நாள்.
27 April 2024 1:28 AM GMTபில்லி சூன்யம் அகற்றும் மாசாணியம்மன்
பொதுவாக அம்பிகையின் தோற்றம் எல்லாக் கோவில்களிலும் நின்ற நிலையில் அல்லது அமர்ந்த கோலத்தில் இருக்கும். ஆனால் மாசாணியம்மன் மயான தேவதையாக படுத்திருக்கும் கோலத்தில் இருக்கின்றாள்.
26 April 2024 10:13 AM GMTஅவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்
ஏராளமான பக்தர்கள் தெப்பக்குளத்தின் படிக்கட்டிலும், குளத்தின் மதில் சுவர் மீதும் அமர்ந்து தெப்ப உற்சவத்தை கண்டுகளித்தனர்.
26 April 2024 7:07 AM GMTஇன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
திருமாலிருஞ்சோலை கள்ளழகர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
26 April 2024 1:01 AM GMTசித்திரை திருவிழா: கள்ளழகர் பூ பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்வு - திரளான பக்தர்கள் தரிசனம்
அழகர் மலைக்கு திரும்பி செல்வதற்கு முன்பாக மக்களிடம் கள்ளழகர் விடைபெறும் நிகழ்வாக பூ பல்லக்கு விழா நடைபெற்றது.
26 April 2024 12:05 AM GMTஇன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காலை மோகனாவதாரம்.
25 April 2024 1:48 AM GMTகூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்
24 April 2024 9:08 AM GMTஇன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தசாவதார காட்சி. சென்னை கேசவ பெருமாள் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
24 April 2024 1:35 AM GMTசித்ரா பவுர்ணமியையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
23 April 2024 5:22 PM GMTகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.
23 April 2024 12:19 PM GMTபுற்று மண்ணால் உருவான அன்னை.. புன்னைநல்லூர் மாரியம்மன்
புன்னைநல்லூரில் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவ அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
23 April 2024 10:26 AM GMTதீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிக்காக ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்
இன்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
23 April 2024 6:14 AM GMT