டென்னிஸ்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
அல்காரஸ் அடுத்த சுற்று ஆட்டத்தில் தியாகோ செய்போத் வில்டுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்
27 April 2024 3:02 AM GMTமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஸ்வியாடெக் 3-வது சுற்று ஆட்டத்தில் சொரானா சிர்ஸ்டியா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
26 April 2024 6:37 AM GMTமாட்ரிட் டென்னிஸ்: ரபேல் நடால் அபார வெற்றி
அமெரிக்க வீரர் டார்வின் பிளான்சை வீழ்த்தி ரபேல் நடால் வெற்றி பெற்றார்.
25 April 2024 8:08 PM GMTமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கிய முன்னாள் நம்பர் 1 வீராங்கனை
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நேற்று தொடங்கியது.
25 April 2024 3:40 AM GMTஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் ரைபகினா
இறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான ரைபகினா (கஜகஸ்தான்), உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக் உடன் மோதினார்.
22 April 2024 3:49 AM GMTபார்சிலோனா ஓபன் டென்னிஸ்: ஒற்றையர் பிரிவில் கேஸ்பர் ரூட் 'சாம்பியன்'
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், 6-ம் நிலை வீரர் நார்வேயின் கேஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார்.
21 April 2024 10:59 PM GMTஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மார்டா கோஸ்ட்யுக்
ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
21 April 2024 2:37 AM GMTபார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
களிமண் தரை போட்டியான பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
21 April 2024 1:01 AM GMTஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்: ரைபகினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
20 April 2024 3:18 PM GMTபார்சிலோனா ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
களிமண் தரை போட்டியான பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.’
20 April 2024 2:25 PM GMTஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்: ரைபகினா அரையிறுதிக்கு முன்னேற்றம்
ரைபகினா அரையிறுதியில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
20 April 2024 9:07 AM GMTபார்சிலோனா ஓபன் டென்னிஸ்: மார்ட்டின் எட்செவிரி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
19 April 2024 10:00 PM GMT