மாநில செய்திகள்
குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்- அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
27 April 2024 8:51 AM GMTமே 1 வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 April 2024 8:14 AM GMTகோடையில் குடிநீர் தேவையை கருதி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்
கோடைகாலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
27 April 2024 7:44 AM GMTகொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 April 2024 7:28 AM GMTதமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பஸ்களையும் ஆய்வு செய்ய உத்தரவு
தமிழ்நாட்டில் அனைத்து அரசு பஸ்களையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
27 April 2024 7:00 AM GMTபா.ஜ.க.வுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல...தீராத வன்மம் - சு.வெங்கடேசன்
கர்நாடாகவிற்கு முதல் கட்ட வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
27 April 2024 6:54 AM GMTதமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை - எடப்பாடி பழனிசாமி
எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும் என்றுஎடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.
27 April 2024 6:34 AM GMTகாலை உணவுத் திட்டத்தின் முன்னோடி தியாகராயர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
நீதிக்கட்சியின் தந்தை சர் பிட்டி தியாகராயர் பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது.
27 April 2024 6:03 AM GMTசென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: 20 பயணிகள் படுகாயம்
உளுந்தூர் பேட்டை அருகே இன்று அதிகாலையில் சாலை தடுப்புச் சுவரில் மோதி பஸ் விபத்துக்குள்ளானது.
27 April 2024 5:58 AM GMTதமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது; நிதி பகிர்வு சீராக இருக்க வேண்டும் - ஜெயக்குமார் பேட்டி
யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போல மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
27 April 2024 5:42 AM GMTபோதைப் பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு - டி.டி.வி. தினகரன்
போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
27 April 2024 5:21 AM GMTதொடர்ந்து 2வது நாளாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.
27 April 2024 5:03 AM GMT