‘லாக்’ சைக்கோ திகில் படம்


‘லாக்’ சைக்கோ திகில் படம்
x
தினத்தந்தி 22 April 2022 10:26 AM GMT (Updated: 22 April 2022 10:26 AM GMT)

ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான ‘சைக்கோ திகில் படமாக உருவாகி இருக்கிறது, ‘லாக்.’

இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர், ரத்தன் லிங்கா.

அந்த நகரத்துக்குள் ‘சைக்கோ’ காமக்கொடூர கொலைகாரர்கள் 5 பேர் ஊடுருவுகிறார்கள். அவர்களின் பார்வை ஜூலி என்ற பெண் மீது விழுகிறது. அவர்களிடம் இருந்து ஜூலி தப்பித்தாரா, இல்லையா? என்பது கதை. கதாநாயகனாக சுதிர், நாயகியாக மது நடிக்கிறார்கள். திகிலும், திருப்பங்களும் கொண்ட படமாக ‘லாக்’ தயாராகிறது.


Next Story