தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தி.மு.க. அரசை கண்டித்து தூத்துக்குடியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்


தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தி.மு.க. அரசை கண்டித்து தூத்துக்குடியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
x
தினத்தந்தி 22 Nov 2021 10:28 AM GMT (Updated: 22 Nov 2021 10:28 AM GMT)

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் பாஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே பா.ஜனதா கட்சியினர் நேற்று தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தி.மு.க. அரசை  கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story