ஐ.எஸ்.எல் கால்பந்து : ஹைதராபாத் - கேரளா அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல் கால்பந்து : ஹைதராபாத் - கேரளா அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 23 Feb 2022 10:07 AM GMT (Updated: 23 Feb 2022 10:07 AM GMT)

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஹைதராபாத் - கேரளா அணிகள் மோதுகின்றன

கோவா

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஹைதராபாத் - கேரளா அணிகள் மோதுகின்றன 

ஹைதராபாத் அணி விளையாடிய 17 போட்டிகளில் 9 வெற்றி ,5 டிரா ,3 தோல்வி என புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது கேரளா அணி விளையாடிய 16 போட்டிகளில் 7 வெற்றி 6 டிரா ,3 தோல்வி என புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது 

Next Story