ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் -பெங்களூரு அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் -பெங்களூரு அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 27 Feb 2022 10:23 AM GMT (Updated: 27 Feb 2022 10:23 AM GMT)

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஏ.டி.கே மோகன் பகான் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஏ.டி.கே  மோகன் பகான் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

மோகன் பகான் அணி விளையாடிய 17 போட்டிகளில் 8 வெற்றி ,7 டிரா ,2 தோல்வி என புள்ளி பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது . பெங்களூரு அணி 18 போட்டிகளில் 7 வெற்றி ,5 டிரா ,6 தோல்வி ,என புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது

Next Story