சினிமா செய்திகள்



விமல் நடித்துள்ள போகுமிடம் வெகு தூரமில்லை படத்தின் முதல் பாடல் வெளியீடு

விமல் நடித்துள்ள 'போகுமிடம் வெகு தூரமில்லை' படத்தின் முதல் பாடல் வெளியீடு

'போகுமிடம் வெகு தூரமில்லை' திரைப்படத்தை அறிமுக இயக்குனர் மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ளார்.
18 May 2024 5:59 PM GMT
இந்தியன் 2 புரோமோஷனுக்காக மும்பை சென்ற கமல்

'இந்தியன் 2' புரோமோஷனுக்காக மும்பை சென்ற கமல்

நடிகர் கமல்ஹாசன் புரோமோஷனுக்காக மும்பை சென்ற வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
18 May 2024 4:30 PM GMT
சத்யராஜிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்- ஜெயிலர் பட நடிகர்

சத்யராஜிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்- 'ஜெயிலர்' பட நடிகர்

சத்யராஜ் சாரிடமும் நிறையக் கற்றுக் கொண்டேன். மனதில் இருக்கும் எதையும் வெளிப்படையாக சொல்லி விடுவார். அவருடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி என்று நடிகர் வசந்த் ரவி கூறினார்.
18 May 2024 4:05 PM GMT
என்மேல் சாதி வெறியன் முத்திரை; வருந்தும் மதயானைக் கூட்டம் பட டைரக்டர்

என்மேல் சாதி வெறியன் முத்திரை; வருந்தும் 'மதயானைக் கூட்டம்' பட டைரக்டர்

‘மதயானைக் கூட்டம்’ பட டைரக்டர் விக்ரம் சுகுமாரன் தன் மீது சாதி வெறியன் அடையாளத்தை சுமத்துவதாகக் கூறியுள்ளார்.
18 May 2024 2:35 PM GMT
லெஜண்ட் சரவணனின் பட வேலைகளை துவங்கிய கருடன் பட இயக்குநர்

லெஜண்ட் சரவணனின் பட வேலைகளை துவங்கிய கருடன் பட இயக்குநர்

கருடன் படத்தை இயக்கி வரும் துரை செந்தில்குமார் அந்த படத்தை முடித்த பின்னர் லெஜண்ட் சரவணன் படத்தை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.
18 May 2024 2:07 PM GMT
மும்பைவாசிகளை வாக்களிக்க வலியுறுத்தும்  பாலிவுட் நட்சத்திரங்கள்

மும்பைவாசிகளை வாக்களிக்க வலியுறுத்தும் பாலிவுட் நட்சத்திரங்கள்

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதை உறுதிசெய்யுமாறு பாலிவுட் நட்சத்திரங்கள் மும்பை வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
18 May 2024 1:31 PM GMT
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

டான் பட இயக்குனர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 May 2024 11:54 AM GMT
ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறோம் – பி.டி.சார் படம் பற்றி ஹிப்ஹாப் ஆதி பேச்சு

ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறோம் – 'பி.டி.சார்' படம் பற்றி ஹிப்ஹாப் ஆதி பேச்சு

‘பி.டி.சார்’ பட கதையை ஐசரி கணேஷ் முதலில் ஒப்புக் கொள்வார் என நினைக்கவேயில்லை, ஆனால் இந்தக் கருத்தை நாம்தான் சொல்ல வேண்டுமென அவர் சொன்னார் என்று ஹிப்ஹாப் ஆதி கூறினார்.
18 May 2024 11:06 AM GMT
படத்தின் முழுக்கதையும் சொல்லும் தைரியம் தற்போதைய டைரக்டர்களிடம் இல்லை - டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்

படத்தின் முழுக்கதையும் சொல்லும் தைரியம் தற்போதைய டைரக்டர்களிடம் இல்லை - டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்

சினிமா என்பது சாதாரணமில்லை, தாயின் பிரசவ வேதனைக்கு நிகரானது. சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து சாதித்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும் என்று டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் கூறினார்.
18 May 2024 9:54 AM GMT
பிரதமர் மோடி பயோபிக்கில் நானா? சத்யராஜ் பதில்

பிரதமர் மோடி பயோபிக்கில் நானா? சத்யராஜ் பதில்

பிரதமர் மோடியின் பயோபிக் படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
18 May 2024 9:24 AM GMT
நடிகை பவித்ரா இறந்த சோகத்தில் தெலுங்கு நடிகர் தற்கொலை

நடிகை பவித்ரா இறந்த சோகத்தில் தெலுங்கு நடிகர் தற்கொலை

தெலுங்கு நடிகர் சந்திரகாந்த், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 May 2024 8:29 AM GMT
மம்முட்டியின் டர்போ

'என்னுடைய மிகப்பெரிய பலமே என் ரசிகர்கள்தான்' - நடிகர் மம்முட்டி

என்னுடைய மிகப்பெரிய பலமே என் ரசிகர்கள்தான் என்று நடிகர் மம்முட்டி கூறினார்
18 May 2024 7:54 AM GMT