சினிமா செய்திகள்
டோவினோ தாமஸின் 'ஐடென்டிட்டி' படத்தின் அப்டேட்
டோவினோ தாமஸ், திரிஷா நடித்துள்ள ‘ஐடென்டிட்டி’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
9 Dec 2024 9:42 PM IST'மழையில் நனைகிறேன்' படத்தின் புதிய பாடல் வெளியானது
அன்சன் பால் நடித்துள்ள 'மழையில் நனைகிறேன்' திரைப்படம் வருகிற 12-ந் தேதி வெளியாக உள்ளது.
9 Dec 2024 9:27 PM IST10 கோடி பார்வைகளை கடந்த 'கோல்டன் ஸ்பாரோ' பாடல்
‘கோல்டன் ஸ்பாரோ’ பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.
9 Dec 2024 9:13 PM ISTஇயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவை பற்றிய ஆவணப்படம் வெளியீடு
இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவை பற்றிய ஆவணப்படம் ராஜ்கமல் பிலிம்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.
9 Dec 2024 8:51 PM ISTபவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்
ஆந்திர மாநிலத்தின் துணை முதல்-மந்திரி பவன் கல்யாணுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
9 Dec 2024 8:25 PM ISTகவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின் புதிய படம்
வெற்றிமாறன் கதையில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Dec 2024 7:45 PM IST'அலங்கு' படத்தின் டிரெய்லரை வெளியிடும் ரஜினிகாந்த்
அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ள ‘அலங்கு’ திரைப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.
9 Dec 2024 7:01 PM IST'திரு.மாணிக்கம்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
சமுத்திரக்கனி நடித்த 'திரு.மாணிக்கம்' படத்தின் டிரெய்லரை நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டார்.
9 Dec 2024 7:01 PM ISTமூன்று 'கான்'களும் இணைந்து நடிக்கவுள்ளோம் - நடிகர் அமீர் கான்
சல்மான் கான், ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க உள்ளதாக நடிகர் அமீர் கான் கூறியுள்ளார்.
9 Dec 2024 6:30 PM IST'பேபி ஜான்' படத்தின் டிரெய்லர் வெளியானது
பாலிவுட் நடிகர் வருண் தவான் , கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'பேபி ஜான்' படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது.
9 Dec 2024 6:28 PM IST'வீர தீர சூரன்' படத்தின் டீசர் வெளியானது
நடிகர் விக்ரம் ‘வீர தீர சூரன்’ படத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
9 Dec 2024 6:17 PM ISTரஜினிகாந்த் - மணிரத்னம் கூட்டணி குறித்த அப்டேட்
ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9 Dec 2024 6:10 PM IST