சினிமா செய்திகள்


வருங்கால கணவரின் புகைப்படம் வெளியிட்ட காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் வருகிற 30-ந்தேதி தொழில் அதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார்.

பதிவு: அக்டோபர் 28, 05:46 AM

ரெமோ, சுல்தான் பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் திருமணம்

சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த படம் ரெமோ. இதில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்த காட்சிகள் வரவேற்பை பெற்றன. இந்த படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானவர் பாக்யராஜ் கண்ணன்.

பதிவு: அக்டோபர் 28, 05:09 AM

5 மொழிகளில் சிம்பு படம்

சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.

பதிவு: அக்டோபர் 28, 05:03 AM

திரையுலகில் புகழ் பெற்ற சகோதரர்கள் 2 நாள் இடைவெளியில் மரணம்

திரையுலகை சேர்ந்த புகழ் பெற்ற 2 சகோதரர்கள் 2 நாள் இடைவெளியில் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர்.

பதிவு: அக்டோபர் 28, 01:19 AM

இந்தியாவின் மிக அழகானவர் தீபிகா படுகோனே; கவர்ச்சிகரமானவர் அலியா பட்

பிரபலங்கள் மனித பிராண்டுகளாக என்ற ஆய்வில் இந்தியாவின் மிக அழகானவர் தீபிகா படுகோனே; கவர்ச்சிகரமானவர் அலியா பட் என தெரிய வந்து உள்ளது.

பதிவு: அக்டோபர் 27, 04:06 PM

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்

சூர்யா நடித்து கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் ஆகிய படங்கள் வந்தன. தற்போது சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பதிவு: அக்டோபர் 27, 05:37 AM

நடிகை ராஷ்மிக்கு கொரோனா

தமிழில் சாந்தனு, சந்தானம் நடித்த கண்டேன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராஷ்மி கவுதம்.

பதிவு: அக்டோபர் 27, 05:32 AM

விசா வாங்க திருமணம் செய்த ராதிகா ஆப்தே

தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து மேலும் பிரபலமானார்.

பதிவு: அக்டோபர் 27, 05:25 AM

கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்” தியேட்டர் அதிபர் பன்னீர்செல்வம் வேண்டுகோள்

“ரசிகர்களுக்கு கொரோனா பயம் வராமல் இருக்க நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க வேண்டும்” என்று தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

பதிவு: அக்டோபர் 27, 05:21 AM

போதைப்பொருள் வழக்கு: பிரபல டி.வி. நடிகை கைது

போதை மருந்து வழக்கில் இந்தி பட உலகம் சிக்கி திணறி வருகிறது.

பதிவு: அக்டோபர் 27, 03:56 AM
மேலும் சினிமா செய்திகள்

Cinema

10/31/2020 12:37:00 PM

http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2