வசந்த பாலனின் தலைமைச் செயலகம் சீரிஸ் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வீடியோ வெளியீடு

வசந்த பாலனின் 'தலைமைச் செயலகம்' சீரிஸ் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வீடியோ வெளியீடு

திரிஷா தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் 'தலைமைச் செயலகம்' சீரிஸின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.
2 May 2024 4:27 PM GMT
உறியடி விஜய் குமார் நடித்துள்ள எலக்சன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

'உறியடி' விஜய் குமார் நடித்துள்ள 'எலக்சன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

'எலக்சன்' திரைப்படம் வருகிற 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
2 May 2024 3:57 PM GMT
குபேரா படத்தில் நாகர்ஜூனா பர்ஸ்ட் லுக் - வீடியோ வெளியீடு

'குபேரா' படத்தில் நாகர்ஜூனா பர்ஸ்ட் லுக் - வீடியோ வெளியீடு

‘குபேரா’ படத்தில் நாகர்ஜூனாவின் பர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
2 May 2024 3:43 PM GMT
குரங்கு பெடல் : என் வாழ்வின் பல முக்கிய தருணங்களை நினைவுப்படுத்திய படம் - காளி வெங்கட்

குரங்கு பெடல் : என் வாழ்வின் பல முக்கிய தருணங்களை நினைவுப்படுத்திய படம் - காளி வெங்கட்

எங்க அப்பா எனக்கு சைக்கிள் ரெடி பண்ணி கொடுத்த ஞாபகங்கள் எல்லாம் எனக்கு ‘குரங்கு பெடல் ' படத்தில் நடிக்கும்போது வந்தது என்று நடிகர் காளி வெங்கட் கூறினார்.
2 May 2024 3:13 PM GMT
தள்ளுமாலா இயக்குநர் படத்தில் இணையும் பிரேமலு நடிகர்

'தள்ளுமாலா' இயக்குநர் படத்தில் இணையும் 'பிரேமலு' நடிகர்

‘பிரேமலு’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் தள்ளுமாலா இயக்குநர் படத்தில் நடிக்கிறார்.
2 May 2024 2:51 PM GMT
25 ஆண்டுகளுக்கு பிறகு ஏ ஆர் ரகுமான் இசையில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

25 ஆண்டுகளுக்கு பிறகு ஏ ஆர் ரகுமான் இசையில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

ஏ.ஆர்.ரகுமான் 25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவாவின் படத்திற்கு இசையமைக்க மீண்டும் இணைந்துள்ளார்.
2 May 2024 1:12 PM GMT
காந்தி வாழ்க்கை வரலாற்று தொடரில் ஸ்பைடர் மேன் நடிகர்

'காந்தி' வாழ்க்கை வரலாற்று தொடரில் 'ஸ்பைடர் மேன்' நடிகர்

‘ஹாரி பாட்டர்’ படப்புகழ் நடிகர் டாம் பெல்டன் ‘காந்தி’ தொடரில் வரவிருக்கிறார்.
2 May 2024 12:09 PM GMT
கில்லி பேனர் கிழிப்பு... விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்

கில்லி பேனர் கிழிப்பு... விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்

சென்னை காசி திரையரங்கில் கில்லி பட பேனரைக் கிழித்த வீடியோ வைரலான நிலையில், போலீசாரின் கவனிப்பு காரணமாக விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டு அஜித் வீடியோ வெளியிட்டுள்ளார்.
2 May 2024 11:24 AM GMT
நல்ல கதை அமைந்தால் சூர்யாவும் நானும் சேர்ந்து நடிப்போம் - நடிகை ஜோதிகா பேட்டி

நல்ல கதை அமைந்தால் சூர்யாவும் நானும் சேர்ந்து நடிப்போம் - நடிகை ஜோதிகா பேட்டி

நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
2 May 2024 10:46 AM GMT
பிரபுதேவாவால் வெயிலில் காத்திருந்த  குழந்தைகள்..  கொந்தளித்த பொதுமக்கள்

பிரபுதேவாவால் வெயிலில் காத்திருந்த குழந்தைகள்.. கொந்தளித்த பொதுமக்கள்

பிரபுதேவாவின் 100 பாடல்களுக்கு100 நிமிடங்கள் நடனம் என்ற உலக சாதனையை செய்ய நினைத்து, அதற்கான நிகழ்ச்சியை இன்று சென்னையில் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லாததால், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் பிரபுதேவா சொதப்பியிருக்கிறார்.
2 May 2024 10:14 AM GMT
மொரீஷியசில்  இளையராஜா - வைரலாகும் புகைப்படம்

மொரீஷியசில் இளையராஜா - வைரலாகும் புகைப்படம்

மொரீஷியசில் இருக்கும் இளையராஜாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2 May 2024 10:13 AM GMT
விஜய்க்கு  நோ சொல்லிவிட்டு அஜித் படத்தில் இணைந்த நடிகை

விஜய்க்கு 'நோ' சொல்லிவிட்டு அஜித் படத்தில் இணைந்த நடிகை

நடிகை ஸ்ரீலீலா விஜய் படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு நடனமாட மறுத்திருக்கிறார். அதேசமயம் விஜய்க்கு நோ சொன்ன அவர், அஜித்தின் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2 May 2024 9:26 AM GMT