பொடியன் குளம் என்று ஒரு குக்கிராமம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் சிற்றூர். அந்த ஊருக்கு பஸ் நிறுத்தம் கிடையாது.
பதிவு: ஏப்ரல் 11, 03:44 PMஊருக்கு நடுவில் உள்ள ஆலமரத்தின் அடியில் ஒரு திறந்தவெளி சலூன். அதை நடத்துபவர், யோகி பாபு. அவரை ஊர் மக்கள் அனைவரும் ‘இளிச்சவாயா’ என்றே அழைக்கிறார்கள்.
பதிவு: ஏப்ரல் 08, 03:40 PMசெல்வராகவன் இயக்கத்தில் முதல் பேய் படம். மிக நீண்ட கால எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ஒருவழியாக திரைக்கு வந்து இருக்கிறது. நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் விமர்சனம்.
பதிவு: மார்ச் 08, 05:18 PMஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.
பதிவு: பிப்ரவரி 26, 06:01 AMதமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.
பதிவு: பிப்ரவரி 15, 02:29 AMடென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.
பதிவு: பிப்ரவரி 05, 10:06 PM