ஆன்மிகம்
திருவொற்றியூர்: வட்டப்பாறை அம்மன் உற்சவம் தொடங்கியது
கொடியேற்றத்திற்கு முன்னதாக, மங்கல வாத்தியங்கள் முழங்க கொடி மரம் அருகே உற்சவ தாயார் எழுந்தருளினார்.
2 May 2024 1:07 PM GMTஇன்றைய ராசிபலன்
சிம்ம ராசிகாரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. தம்பதியரிடையே அன்பு மேலோங்கும்.
2 May 2024 1:24 AM GMTமேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்தார் குரு பகவான் - கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
குரு பெயர்ச்சியையொட்டி பிரசித்தி பெற்ற குரு பகவான் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
1 May 2024 12:51 PM GMTவார ராசி பலன்: 28.4.2024 முதல் 4.5.2024 வரை
மகர ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த வெளிநாட்டு வர்த்தகம் அல்லது வேலைவாய்ப்பு குறித்த சாதகமான தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
1 May 2024 1:06 AM GMTஇன்றைய ராசிபலன்
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர். வியாபாரம் செழிக்கும்.
1 May 2024 12:40 AM GMTபசுவாக வந்த பகவதி... சோட்டாணிக்கரை ஆலய சிறப்புகள்
சோட்டாணிக்கரை ஆலய கருவறையின் தளம் மணல் பாங்காக உள்ளதால், அபிஷேக நீர் அந்த மணலில் ஊறி, சற்றுத் தொலைவில் உள்ள ஒனக்கூர் தீர்த்த குளத்தில் இறங்கி விடுகிறது.
30 April 2024 7:21 AM GMTஇந்த வார விசேஷங்கள்: 30-4-2024 முதல் 6-5-2024 வரை
மே 2-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
30 April 2024 5:33 AM GMTஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நாளை குருப்பெயர்ச்சி விழா
நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமாக ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் விளங்குகிறது.
30 April 2024 5:11 AM GMTஇன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
மீன ராசிக்காரர்களுக்கு மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும் நாள்.
30 April 2024 1:19 AM GMTகருப்பசாமிக்கு 720 கிலோவில் வினோத காணிக்கை வழங்கிய பக்தர்
ஓசூரில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு பக்தர் ஒருவர் 45 அடி உயரம் கொண்ட பிரமாண்ட அரிவாளை காணிக்கையாக வழங்கி உள்ளார்.
29 April 2024 9:15 AM GMTஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கியது - 6-ந் தேதி தேரோட்டம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உலக பிரசித்திபெற்ற ரெங்கநாதர் கோவில் உள்ளது.
29 April 2024 5:20 AM GMTதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
மாட வீதிகளில் வலம் வந்த சுவாமியை, திரளான பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர்.
29 April 2024 4:04 AM GMT