சீனாவில் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்வு

சீனாவில் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்வு

பல வாகனங்கள் மண்ணில் புதையுண்டு இருப்பதால் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 May 2024 9:24 PM GMT
துபாயில் மீண்டும் கனமழை... விமான சேவை ரத்து

துபாயில் மீண்டும் கனமழை... விமான சேவை ரத்து

துபாயில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் 15 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
2 May 2024 5:21 PM GMT
விண்வெளியில் 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த சிக்னல்... நாசா ஆச்சரியம்

விண்வெளியில் 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த சிக்னல்... நாசா ஆச்சரியம்

சிறுகோள் ஆய்வில் ஈடுபட்ட சைக் விண்கலம், 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து பொறியியல் சார்ந்த தகவல்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது.
2 May 2024 3:15 PM GMT
தைவானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு

தைவானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு

தைவானில் இன்று ரிக்டர் 4.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
2 May 2024 12:40 PM GMT
ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை; ஆரஞ்சு எச்சரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை; ஆரஞ்சு எச்சரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய கூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
2 May 2024 10:42 AM GMT
அமெரிக்கா:  பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த மாணவரை சுட்டு கொன்ற போலீசார்

அமெரிக்கா: பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த மாணவரை சுட்டு கொன்ற போலீசார்

அமெரிக்காவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் மாணவர் வந்த சம்பவத்தில் மாணவர்களோ அல்லது பள்ளி ஊழியர்களோ காயமடையவில்லை என்று விஸ்கான்சின் மாகாண அட்டர்னி ஜெனரல் கவுல் கூறியுள்ளார்.
2 May 2024 9:30 AM GMT
வன்முறை போராட்டம் எதிரொலி.. அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீஸ் குவிப்பு

வன்முறை போராட்டம் எதிரொலி.. அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீஸ் குவிப்பு

சட்டவிரோதமாக பேராட்டம் நடத்தும் மாணவர்களை கலைப்பதற்காக எரிச்சலூட்டும் ரசாயன வெடிமருந்துகளை போலீசார் பயன்படுத்துகின்றனர்.
2 May 2024 7:18 AM GMT
இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொண்டது கொலம்பியா

இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொண்டது கொலம்பியா

கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை நாஜிக்களுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார் கொலம்பியா அதிபர் பெட்ரோ.
2 May 2024 3:44 AM GMT
எரிமலை வெடிப்பு எதிரொலி: இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்

எரிமலை வெடிப்பு எதிரொலி: இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்

எரிமலை வெடிப்பு காரணமாக சாம் ரதுலங்கி சர்வதேச விமான நிலையம் உள்பட 7 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 May 2024 2:14 AM GMT
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் நடுகல் திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை

தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை

தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
1 May 2024 9:40 AM GMT
சீனா: சாலையில் திடீர் பள்ளம் - 19 பேர் பலி

சீனா: சாலையில் திடீர் பள்ளம் - 19 பேர் பலி

சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளமானது 184.3 சதுர மீட்டர் அளவை கொண்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
1 May 2024 8:37 AM GMT
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை

இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை

வழக்கின் விசாரணை முடிவடைந்தநிலையில் சாகில் சர்மா மீதான குற்றச்சாட்டு உறுதியானது.
1 May 2024 1:11 AM GMT