ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இன்று மாத சிவராத்திரி. கார்த்திகை சோமவார 1008 சங்காபிஷேகம்.
11 Dec 2023 2:00 AM GMT
சபரிமலையில் இன்று முதல் தரிசன நேரம் நீட்டிப்பு
கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் 12 மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
11 Dec 2023 12:46 AM GMT
சபரிமலையில் தரிசன நேரம் நாளை முதல் நீட்டிப்பு
சபரிமலையில் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் 10 மணிநேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
10 Dec 2023 2:24 PM GMT
திருவண்ணாமலையில் நாளை குபேர கிரிவலம்..!
குபேர லிங்கத்தை தரிசனம் செய்து கிரிவலம் சென்றால் செல்வ செழிப்புடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
10 Dec 2023 1:37 PM GMT
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம், நந்திபெருமான் வழிபாடு நன்று.
10 Dec 2023 3:05 AM GMT
15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் ஐயப்பனுக்கு சொர்ண அலங்காரம்
இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
10 Dec 2023 12:03 AM GMT
பிறவிப் பெருங்கடலை கடக்க வழிகாட்டும் "ஹரே கிருஷ்ண மஹா மந்திரம்"
ஆன்மீக தன்னுணர்வை அடைவதற்கு இந்த மஹா மந்திரத்தை உச்சரிப்பதை தவிர, இந்த கலியுகத்தில் வேறு சக்தி வாய்ந்த வழிமுறை இல்லை.
9 Dec 2023 5:51 AM GMT
திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது: அறைகளில் காத்திருக்காமல் நேரடி தரிசனம்
திருப்பதி திருமலையில் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
9 Dec 2023 4:55 AM GMT
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுவது நன்று. திருப்பதி ஏழுமலையான் கதவால் மண்டபம் எழுந்தருளல்.
9 Dec 2023 3:19 AM GMT
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இன்று சர்வ ஏகாதசி. கூபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
8 Dec 2023 3:17 AM GMT
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 3.12 கோடி
அண்ணாமலையார் கோவிலில் கடந்த 26-ந் தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
7 Dec 2023 3:42 PM GMT
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இன்று சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
7 Dec 2023 3:33 AM GMT