ஐ.எஸ்.எல் கால்பந்து : ஒடிசா -மோகன் பகான் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல் கால்பந்து : ஒடிசா -மோகன் பகான் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 24 Feb 2022 10:22 AM GMT (Updated: 24 Feb 2022 10:22 AM GMT)

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஒடிசா -மோகன் பகான் அணிகள் மோதுகின்றன

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஒடிசா - ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதுகின்றன 

ஒடிசா அணி விளையாடிய 18 போட்டிகளில் 6,வெற்றி ,4 டிரா ,8 தோல்வி என   புள்ளி பட்டியலில்  7 வது இடத்தில் உள்ளது.மோகன் பகான் அணி விளையாடிய 16 போட்டிகளில் 8 வெற்றி ,6 டிரா ,2 தோல்வி என புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது 

Next Story