
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு கானா தகுதி
தகுதி சுற்று போட்டி கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது.
14 Oct 2025 1:02 AM
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரான்ஸ் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
12 Oct 2025 3:44 AM
கால்பந்து உலகின் முதல் பில்லியனர்: வரலாறு படைத்த ரொனால்டோ
சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப்புக்காக விளையாடும் ரொனால்டோ, அந்த ஒப்பந்தத்தை இரு ஆண்டுக்கு நீட்டித்து கையெழுத்திட்டுள்ளார்.
9 Oct 2025 1:28 AM
தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்: சத்தீஸ்கரை வீழ்த்திய தமிழகம்
தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வருகிறது.
3 Oct 2025 2:42 PM
இந்திய பயணத்தை உறுதி செய்தார் லயோனல் மெஸ்சி
இந்திய ரசிகர்களை சந்திப்பதை ஆர்வமுடன் எதிர்நோக்கி இருப்பதாக அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார்.
3 Oct 2025 6:06 AM
தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்: தமிழக மகளிர் அணிக்கு திருச்சியில் வழியனுப்பு விழா
30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் வரும் அக்டோபர் 1-ம் தேதி நரேன்பூரில் தொடங்குகிறது.
28 Sept 2025 11:45 AM
தெற்காசிய ஜூனியர் கால்பந்து: இந்திய அணி சாம்பியன்
இறுதிப்போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின.
28 Sept 2025 1:20 AM
தெற்காசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல்
தெற்காசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கொழும்புவில் நடந்து வருகிறது.
25 Sept 2025 1:23 AM
சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற டெம்பலேவுக்கு மெஸ்சி வாழ்த்து
கிளப் போட்டிகளில் பிஎஸ்ஜி அணிக்காக 2024-25 சீசனில் சிறந்த ஆட்டத்தை டெம்பலே வெளிப்படுத்தினார்.
23 Sept 2025 11:41 AM
சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்ற பிரான்ஸ் வீரர்
53 போட்டிகளில் 35 கோல்களை அவர் கடந்த சீசனில் பதிவு செய்துள்ளார்.
23 Sept 2025 9:55 AM
கால்பந்து தரவரிசை: முதலிடத்தை இழந்த அர்ஜென்டினா
கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 134-வது இடத்தில் உள்ளது.
19 Sept 2025 1:29 AM