மனிஷா யாதவ் துணிச்சலாக நடித்து இருந்தார். அவருடன் நடித்த வில்லனின் பெயர், கிரண். (இவர், சின்னத்திரை நடிகர்.) அந்த காட்சியை படமாக்கி முடிக்க ஒரு முழு இரவு தேவைப்பட்டதாம். டைரக்டர் காளி ரங்கசாமி சொன்னார்.