உலக செய்திகள்

வெனிசுலாவில் இருந்து சீனா புறப்பட்ட கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா; அதிர்ச்சி சம்பவம்
வெனிசுலா மீது அமெரிக்கா எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
21 Dec 2025 3:47 PM IST
அடுத்த ஆண்டில் உலகின் முதல் ட்ரில்லியனர்: எலான் மஸ்க் படைக்கப்போகும் புதிய உலக சாதனை
எலான் மஸ்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பு புதிய உச்சத்தைத் தொடும் என கூறப்படுகிறது.
21 Dec 2025 3:46 PM IST
பூமியின் சுழற்சியிலிருந்து மின்சாரம்: அமெரிக்க விஞ்ஞானிகளின் வியக்கவைக்கும் புதிய கண்டுபிடிப்பு!
பூமியின் சுழற்சி, காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
21 Dec 2025 3:40 PM IST
தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு - 9 பேர் பலி
துப்பாக்கி சூட்டில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
21 Dec 2025 2:38 PM IST
வங்காளதேசம்: இந்து வாலிபர் கொடூர கொலை, உடல் எரிப்பு வழக்கில் 10 பேர் கைது
வங்காளதேசத்தில் இந்து வாலிபர் கொடூர கொலை வழக்கில் 7 பேரை விரைவு அதிரடி படையினரும், மீதமுள்ள 3 பேரை போலீசாரும் கைது செய்தனர்.
20 Dec 2025 11:00 PM IST
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா அதிரடி தாக்குதல்
தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியிருந்தார்.
20 Dec 2025 8:43 PM IST
வங்கதேசத்தில் நாடாளுமன்றம் முற்றுகை: பதற்றம் அதிகரிப்பு
நாடாளுமன்றத்திற்குள்ளும் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது
20 Dec 2025 7:59 PM IST
உக்ரைன் மீது ரஷியா அதிரடி தாக்குதல்: 8 பேர் பலி
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 395வது நாளாக போர் நீடித்து வருகிறது.
20 Dec 2025 7:29 PM IST
இம்ரான்கானுக்கு அதிர்ச்சி: மேலும் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2025 2:28 PM IST
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
பாகிஸ்தானில் இன்று காலை 10.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
20 Dec 2025 10:28 AM IST
பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற டாக்டருக்கு ஆயுள் தண்டனை
டாக்டர் பிரடெரிக் பெஷியர் பொட்டாசியம் குளோரைடு கலந்த விஷ ஊசியை நோயாளிகளுக்கு செலுத்தி உள்ளார்.
20 Dec 2025 8:18 AM IST
அரிசிக்கு வரி போடுவதில் டிரம்புக்கு ஆனந்தம்
இந்தியா உலக அளவில் அதிக அரிசி ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடாகும்.
20 Dec 2025 5:36 AM IST









