விளையாட்டு

ஏலம் முடிந்த பிறகும் அழுகையை நிறுத்த முடியவில்லை...கார்த்திக் ஷர்மா நெகிழ்ச்சி
கார்த்திக் ஷர்மாவை வசப்படுத்த 5 அணிகள் போட்டியிட்ட நிலையில் கடைசியில் சென்னை அணி சொந்தமாக்கியது.
18 Dec 2025 1:52 PM IST
இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் நியமனம்
டி20 உலகக் கோப்பை போட்டி வரை தொடருவார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
18 Dec 2025 12:29 PM IST
மெஸ்ஸியின் இந்திய வருகை - கால்பந்து வீரர் ஆதங்கம்
மெஸ்ஸியின் இந்திய வருகை தொடர்பாக சந்தேஷ் ஜிங்கன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
18 Dec 2025 10:46 AM IST
பும்ராவின் சாதனையை முறியடித்த வருண் சக்கரவர்த்தி
ஜஸ்பிரித் பும்ரா 783 புள்ளிகள் எடுத்ததே இந்திய பவுலரின் அதிகபட்ச புள்ளிகளாக இருந்தது.
18 Dec 2025 9:37 AM IST
உலக டூர் பேட்மிண்டன்: சாத்விக்-சிராஜ் ஜோடி அசத்தல் வெற்றி
சாத்விக்-சிராஜ் ஜோடி, சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் இணையை சந்தித்தது.
18 Dec 2025 9:31 AM IST
ஆஷஸ் டெஸ்ட் சதத்தை தந்தைக்கு அர்ப்பணித்த கேரி
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
18 Dec 2025 8:00 AM IST
உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது வென்ற டெம்பேலே
கடந்த செப்டம்பர் மாதம் சிறந்த வீரருக்குரிய பாலோன் டி ஓர் விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
18 Dec 2025 7:45 AM IST
இளையோர் ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி
நடப்பு சாம்பியன் வங்காளதேச அணி, இலங்கையை எதிர்கொண்டது.
18 Dec 2025 7:30 AM IST
உலகக் கோப்பை கால்பந்தில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.452 கோடி பரிசு
அதாவது போட்டியில் களம் காணும் ஒவ்வொரு அணிக்கும் குறைந்தது ரூ.94½ கோடி கிடைப்பது உறுதி.
18 Dec 2025 6:37 AM IST
ஆஷஸ் 3வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 371 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
சிறப்பாக விளையாடி ஸ்டார்க் அரைசதமடித்தார்.
18 Dec 2025 6:28 AM IST
கடும் பனிமூட்டம்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி ரத்து
லக்னோவில் பனிமூட்டம் கடுமையாக இருந்தது.
17 Dec 2025 9:50 PM IST
ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத தமிழக வீரர்கள்
77 வீரர்கள் மொத்தம் ரூ.215.45 கோடிக்கு விற்கப்பட்டனர்.
17 Dec 2025 9:17 PM IST









