தமிழக செய்திகள்

தொழில் அதிபரை கடத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் - 6 பேர் கைது
தீவிர தேடுதல் வேட்டையில் தொழில் அதிபரையும், அவருடைய நண்பரையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
15 Dec 2025 9:50 PM IST
நெல்லையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம்- இரண்டு சிறார்கள் உட்பட 3 பேர் கைது
பாதிக்கப்பட்ட அந்த பெண் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
15 Dec 2025 9:45 PM IST
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு 16-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
என்ன காரணத்துக்காக இது போன்ற மிரட்டல் விடுக்கப்படுகிறது என்பதையும் கண்டறிய முடியவில்லை.
15 Dec 2025 9:21 PM IST
சென்னையில் 14.4 லட்சம் பேர் எஸ்.ஐ.ஆர். படிவத்தை பூர்த்தி செய்து வழங்கவில்லை - தேர்தல் ஆணையம் தகவல்
25.6 லட்சம் பேரிடம் இருந்து எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2025 8:54 PM IST
தவெக பொதுக்கூட்டம்-விதிகளை பின்பற்றி மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்: செங்கோட்டையன்
கூட்டம் நடைபெறும் இடத்தில், குடிநீர், அவசர ஊர்திகள், கழிவறை, தீயணைப்பு வாகனம், பாதுகாப்பு அரண் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று செங்கோட்டையன் கூறினார்.
15 Dec 2025 8:54 PM IST
கார்த்திகை கடைசி சோமவாரம்.. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
சங்காபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
15 Dec 2025 7:50 PM IST
சென்னையில் மின் தடை: எந்த பகுதியில், எப்போது? - விபரம்
பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.
15 Dec 2025 7:16 PM IST
போராட்டம் அறிவித்த டாஸ்மாக் பணியாளர்கள் - அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தைக்கு பிறகு டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட உள்ளது.
15 Dec 2025 7:15 PM IST
பெண் எஸ்.ஐ தற்கொலை வழக்கு: மீஞ்சூர் காவல் உதவி ஆய்வாளர் ரஞ்சித் சஸ்பெண்ட்
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் எஸ்.ஐ அந்தோணி மாதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
15 Dec 2025 7:00 PM IST
திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத்தூண் இல்லை - தர்கா தரப்பு வாதம்
தனி நீதிபதி விசாரணையின்போது எங்கள் கருத்துக்களை முழுமையாக கூற முடியவில்லை என தர்கா தரப்பு தெரிவித்துள்ளது.
15 Dec 2025 6:40 PM IST
அமித்ஷாவிடம் பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் கொடுத்தேனா? நயினார் நாகேந்திரன் விளக்கம்
பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார்.
15 Dec 2025 6:07 PM IST









