தேசிய செய்திகள்
தொடர் அமளி: மாநிலங்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு
தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 12:32 PM ISTசத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர், நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கி சண்டை
சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
12 Dec 2024 11:47 AM ISTஐகோர்ட்டு நீதிபதியை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்-எதிர்க்கட்சிகள் நடவடிக்கை
விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நீதிபதியை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
12 Dec 2024 11:04 AM ISTரெயில்வே தனியார் மயம் ஆகாது- மத்திய அரசு உறுதி
ரெயில்வே சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில், இது ரெயில்வே தனியார் மயமாவதற்கு வழிவகுக்காது அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
12 Dec 2024 7:37 AM IST150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்: 55 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன், 55 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான்.
12 Dec 2024 6:48 AM ISTவைக்கத்தில் பெரியார் நினைவகம் - நூலகம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
12 Dec 2024 5:50 AM ISTரிசர்வ் வங்கி கவர்னராக சஞ்சய் மல்கோத்ரா பொறுப்பேற்றார்
3 ஆண்டுகளுக்கு சஞ்சய் மல்கோத்ரா அப்பதவியில் இருப்பார்.
12 Dec 2024 4:10 AM ISTபிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
12 Dec 2024 2:15 AM ISTபுதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரி, காரைக்காலில் நாளை(12.12.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2024 10:56 PM ISTகோவில்களில் அறங்காவலர் பணி; தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்கும் பணியை முடிக்க தமிழக அரசுக்கு மேலும் 4 வாரம் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 Dec 2024 9:56 PM ISTமின்னணு வாக்குகளும், ஒப்புகை சீட்டுகளும் சரியாக பொருந்தின.. மராட்டிய தேர்தல் அதிகாரி தகவல்
தெளிவான நடைமுறையைப் பின்பற்றியே தொகுதிக்கு 5 விவிபாட் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டதாக மராட்டிய கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
11 Dec 2024 9:43 PM IST'எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என மத்திய மந்திரி சொல்கிறார்' - திருச்சி சிவா எம்.பி.
எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என மத்திய மந்திரி சொல்வதாக திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்.
11 Dec 2024 9:35 PM IST