இரும்பு மனிதன்

ஷங்கர் மூவீஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் டிஸ்னி இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள இரும்பு மனிதன் படத்தின் முன்னோட்டம்.
இரும்பு மனிதன்
Published on

ஷங்கர் மூவீஸ் இன்டர்நேஷனல் ஜோசப் பேபி தயாரிக்கும் இரண்டாவது படம் இரும்பு மனிதன். இதில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அர்ச்சனா நடிக்க மதுசூதனன், கஞ்சா கருப்பு, நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.கோகுல் ஒளிப்பதிவு, கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கிறார் டிஸ்னி. இப்படம் குறித்து இயக்குனர் டிஸ்னி கூறுகையில், இந்த படத்தின் திரைக்கதை பல்வேறு காலகட்டங்களில் நடக்கிறது. இதை ஒரு உணர்வுபூர்வமான காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்து எடுப்பதாகவும், படப்பிடிப்புகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடத்த இருப்பதாகவும் சொல்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com