முகப்பு செயின் டாலர்

பல்வேறு வகையாக வடிவமைக்கப்படும் முகப்பு டாலர்கள் முதியவர்கள், இளம்பெண்கள் என அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளன. விசேஷ நிகழ்ச்சிகளில் பங்கு பெறும்போது அணிவது, தினசரி அணிவது என்று பல்வேறு விதமாக முகப்பு டாலர்கள் கிடைக்கின்றன.
முகப்பு செயின் டாலர்
Published on

ந்திய பெண்கள் திருமணத்திற்குப் பிறகு மாங்கல்யத்துடன் சேர்த்து செயின் அணிவது வழக்கம். இந்த செயினின் வடிவமைப்பு ஒவ்வொருவரின் குடும்ப வழக்கத்துக்கு ஏற்றபடி இருக்கும். தற்போது இதில் 'முகப்பு டாலர்கள்' கோர்த்து அணிவதை பலரும் விரும்புகிறார்கள். பல்வேறு வகையாக வடிவமைக்கப்படும் முகப்பு டாலர்கள் முதியவர்கள், இளம்பெண்கள் என அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளன. விசேஷ நிகழ்ச்சிகளில் பங்கு பெறும்போது அணிவது, தினசரி அணிவது என்று பல்வேறு விதமாக முகப்பு டாலர்கள் கிடைக்கின்றன. அவற்றில் சில இங்கே…

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com