இந்தியா- பிரிட்டன் இடையே ஜன.6 முதல் விமான சேவை: விமான போக்குவரத்து துறை

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன் பிடிப்பதை தடுக்க கூட்டு ரோந்து மேற்கொள்ளலாம் என்று இந்தியாவிடம் இலங்கை யோசனை தெரிவித்தது.
இந்தியா- பிரிட்டன் இடையே ஜன.6 முதல் விமான சேவை: விமான போக்குவரத்து துறை
Published on

புதுடெல்லி

இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, வரும் 6 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் 8 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. வாரத்திற்கு இரு மார்க்கமாக 30 விமானங்கள் இயக்கப்படும் எனவும், இந்த நடைமுறை ஜனவரி 23ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com