மொகரம் பண்டிகை: புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


மொகரம் பண்டிகை: புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 16 July 2024 8:56 PM IST (Updated: 16 July 2024 8:59 PM IST)
t-max-icont-min-icon

மொகரம் பண்டிகையையொட்டி நாளை புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

மொகரம் பண்டிகையை ஒட்டி நாளை புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதேபோல நாளை புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து புதுச்சேரி உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 More update

Next Story