

திரிபுரா மாநில முதல்-மந்திரி பிப்லப் குமார் தேவுக்கான 300 கிலோ மாம்பழங்களை அகர்தலாவில் வங்காளதேச துணை தூதர் முகமது ஜோபாயத் ஹாசன் நேரில் ஒப்படைத்தார்.அதை பெற்றுக்கொண்ட பிப்லப் குமார் தேவ், பதிலுக்கு ஷேக் ஹசீனாவுக்கு திரிபுராவில் விளையும் புகழ்பெற்ற குயின் ரக அன்னாசி பழங்களை அனுப்பி வைக்கப்போவதாக அறிவித்துள்ளார்.