இதில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 10 நாட்கள் வரை செயல்படும். இது 1.39 அங்குல எல்.சி.டி. திரை, புளூடூத் இணைப்பு கொண்டது. கருப்பு, கிரே, நீலம், பச்சை வண்ணத்தில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.1,499.