அழகுசேனை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா

அழகுசேனை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.
அழகுசேனை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா
Published on

கண்ணமங்கலம்

அழகுசேனை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.

கண்ணமங்கலம் அருகே உள்ள அழகுசேனை கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் மகாபாரத விழா நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும் மாலையில் கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் தீமிதி விழாவும், நேற்று தருமர் பட்டாபிஷேகமும் நடந்தது. இரவு 7 மணி அளவில் ஒண்ணுபுரம் மின் வாரிய இளநிலை பொறியாளர் ஜெகதீசன், நடுவராக கொண்டு இன்னிசை பாட்டு மன்றம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் இளைஞர்கள், மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com