அன்னையர் தின வாழ்த்து தெரிவித்த திமுக எம்.பி, கனிமொழி

அன்னையர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாப்படுகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

இன்றைய தினம் உலகம் முழுவதும் அன்னையர் தினமாக கொண்டாப்படுகிறது. அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைத்து தரப்பினரும் தாயிடம் ஆசி பெற்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பல அரசியல் கட்சித்தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அன்னையர்தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக எம்.பி, கனிமொழி அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:

அம்மாக்களின் அளவிடமுடியாத அன்பாலும், அசைத்திட முடியாத மன வலிமையாலும் இயங்கிக்கொண்டிருக்கிறது இவ்வுலகம். அன்னையர் நாள் நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com