தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் - மத்திய மந்திரி பியூஸ் கோயல்

மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பா
தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் - மத்திய மந்திரி பியூஸ் கோயல்
Published on

சென்னை,

சென்னை, மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ,நலத்திட்டங்களை மத்திய மந்திரி பியூஸ் கோயல் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பியூஸ் கோயல் கூறியதாவது ;

இந்தியாவின் வளர்ச்சிக்கு இதுதான் சரியான தருணம்.குடும்ப ஆட்சி செய்யும் கட்சி பாஜக அல்ல; தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் .

மத்திய அரசு தரமான அரிசியை அளித்தாலும் ,தரமற்ற அரிசியை மக்களுக்கு தமிழாக திமுக அரசு வழங்குகிறது.திமுகவினர் பிரதமர் மோடியை தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிக்கின்றனர்.மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது.என தெரிவித்தார் 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com