

சென்னை,
தியாகராய நகரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தமிழம், கேரளா உட்பட நாடு முழுவதும் உள்ள கிளை அலுவலகங்களிலும், உரிமையாளரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஊழியர்களை அனுமதிக்காமல் நகைக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
. #TNagar | #ITRaid | #IncomeTaxRaid | #JewelleryShop