

நீடாமங்கலம்:
சென்னையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் நாள்தோறும் அதிகாலை 4.35 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வருது வழக்கம். ஆனால் நேற்று தாமதமாக அதிகாலை 5.30 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. சுமார் 55 நிமிடங்கள் தாமதமாக ரயில் வந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர்.