

சென்னை
உதயநிதி ஸ்டாலின் தனியார் டிவிக்கு ஒன்று பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
திமுக சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது; புதியவர்களை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
தேர்தலில் நிற்க மாட்டேன் என்று உறுதியாக சொல்ல முடியாது. மு.க.அழகிரி கட்சியில் இல்லை கட்சியில் இல்லாதவரை பற்றி பேச தேவையில்லை.
ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்; கொள்கைகளை அறிவிக்கட்டும் பிறகு பேசுவோம்.
அரசியல் பார்த்துதான் வளர்ந்தேன், சினிமாவிற்கு வந்ததால் ஒதுங்கி இருந்தேன்.
என உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
#UdhayanidhiStalin #DMK #mkazhagiri