வேலூர்,.வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நள்ளிரவில் ஆற்காடு சாலை சி.எம்.சி மருத்துவமனை அருகே சாலை ஓரம் நின்று கொண்டு இருந்த பசுமாட்டை 3-பேர் கொண்ட வெளிமாநில கும்பல் டெம்போ வாகனத்தில் திருடிச் செல்கின்றனர். .இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.