பன்னம்பாறை உடையடி சுடலைமாட சுவாமி கோவில் வருசாபிஷேக விழா

பன்னம்பாறை உடையடி சுடலைமாட சுவாமி கோவில் வருசாபிஷேக விழா புதன்கிழமை நடக்கிறது.
பன்னம்பாறை உடையடி சுடலைமாட சுவாமி கோவில் வருசாபிஷேக விழா
Published on

தட்டார்மடம்:

சாத்தான்குளம் தாலுகா பன்னம்பாறை உடையடி சுடலை மாட சுவாமி கோவில் வருசாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை, 9 மணிக்கு விமான கோபுர அபிஷேகம், உடையடி சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அலங்கார பூஜையும், அன்னதானமும் நடைபெறும். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com