நாளை மின்தடை

நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மின்தடை
Published on

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

கங்கைகொண்டான்:- சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அலவந்தான்குளம், செழியநல்லூர்.

மூலைக்கரைப்பட்டி:- பருத்திப்பாடு, மூலைக்கரைப்பட்டி, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைச்செல்வி, காடான்குளம்.

கரந்தாநேரி:- சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பாணான்குளம்.

மூன்றடைப்பு:- அம்பூர்ணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம்.

வன்னிக்கோனேந்தல்:- மூவிருந்தாளி, வன்னிக்கோனேந்தல், தேவர்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்கு பனவடலி, நரிக்குடி.

ரஸ்தா:- மதவக்குறிச்சி, துலுக்கர்பட்டி, ரஸ்தா, பட்டவர்த்தி, வெங்கலப்பொட்டல்.

மேலக்கல்லூர்:- சுத்தமல்லி, மேலக்கல்லூர், சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கர்குளம், வெள்ளாங்குளம்.

விஜயாபதி:- கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பராபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம் மற்றும் பக்கத்து கிராமங்கள்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

நெல்லை டவுன் மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரதவீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரதவீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில் பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சி திடல், நெல்லை டவுன், எஸ்.என்.ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்திர தெரு, பாரதியார் தெரு, சி.என்.கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, டவுன் கீழ ரதவீதி போஸ் மார்க்கெட், ஏ.பி. மாடத்தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம் மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில் தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதிகள்.

கால்கரை, வேப்பிலான்குளம், வடக்கு பெருங்குடி, தெற்கு பெருங்குடி, லெப்பைகுடியிருப்பு, வடக்கன்குளம், அழகநேரி, அடங்கார்குளம், சிவசுப்பிரமணியபுரம், சங்கு நகர், குமாரபுரம், புதியம்புத்தூர், மதகநேரி, மாறநாடார் குடியிருப்பு, செம்பிகுளம், பிள்ளையார் குடியிருப்பு, யாக்கோபுரம், சவுந்தரலிங்கபுரம் மற்றும் தனியார் காற்றாலைகள்.

பாளையங்கோட்டை:- வி.எம்.சத்திரம், கட்டபொம்மன்நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூ, அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரகுமத்நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், திம்மராஜபுரம், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளை.மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திருமலைக்கொழுந்துபுரம், மணப்படை வீடு, கீழநத்தம், பாளை.பஸ்நிலையம் மற்றும் முருகன்குறிச்சி, காமராஜ்நகர், சங்கர் காலனி, ராஜா குடியிருப்பு, செந்தில்நகர், மனகாவலன்பிள்ளைநகர், பாள. தெற்கு பஜார், வடக்கு பஜார், கோட்டூர் ரோடு, படப்பக்குறிச்சி, பொட்டல், திருவனந்தபுரம் சாலை, செண்பகம் காலனி, சக்திநகர், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி.

மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை

பரப்பாடி:- இலங்குளம், பரப்பாடி, சடையனேரி, சவளைக்காரன்குளம், வில்லயநேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கோர்க்கனேரி, காரங்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூர், சீயோன்மலை, கண்ணாத்திகுளம், தங்கயம்.

சங்கனாங்குளம்:- மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏறாந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.

கூடங்குளம்:- இடிந்தகரை, கூடங்குளம், இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், சங்கனேரி, வைராவிகிணறு, தாமஸ் மண்டபம்.

நவ்வலடி:- ஆற்றங்கரை பள்ளிவாசல், நவ்வலடி, தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, குட்டம், பெட்டைக்குளம், உறுமன்குளம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com