

சோளிங்கர்
சோமசமுத்திரம் சகாதேவர் சித்தர் கோவிலில் பிரதோஷ பூஜை நடந்தது.
சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஸ்ரீமான் சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் சிறப்புஅபிஷேகம் செய்து பூஜையுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. நந்தி பகவானுக்கும் பால், தயிர், தேன், இளநர், பன்னீ, சந்தனம் உள்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்து அருகம்புல் மாலை மலர் மாலை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.