சென்னை,.தமிழகம் எங்கும் இன்று பிறை தெரியாததால், நாளை மறுநாள் (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாஹூதின் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.