சமபந்தி விருந்து - பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

சென்னை, மயிலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சமபந்தி விருந்து நடைபெற்றது.
சமபந்தி விருந்து - பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பு
Published on

சென்னை,

இந்து மத கடவுள் விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை, மயிலாப்பூரில் சமபந்தி விருந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த சமபந்தி விருந்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து விருந்து சாப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com