சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலஸ்தானத்தில் தங்கத் தகடு பதிக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் சித்திரை பிரமோற்சவ தேரில் எழுந்தருளிய பெருமாளை அவர் தரிசனம் செய்தார்.