தூத்துக்குடி, .தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. .காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.