டி.வி. ரிமோட்டை உடைத்ததால் பெற்றோருக்கு பயந்து 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை..!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, டி.வி. ரிமோட்டை உடைத்ததால் பெற்றோருக்கு பயந்து 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
டி.வி. ரிமோட்டை உடைத்ததால் பெற்றோருக்கு பயந்து 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை..!
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, டி.வி. ரிமேட்டை உடைத்ததால் பெற்றேருக்கு பயந்து 7-ம் வகுப்பு மாணவி தற்கெலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அடுத்த நங்கவள்ளி பாசக்குட்டையை சேர்ந்த கூலித் தொழிலாளி சக்திவேல்.  இவரது மனைவி ரூபிணி.  இந்த தம்பதிக்கு கவியரசி, பிரபா ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கவியரசி, அரசு பெண்கள் பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வந்தார். பெற்றேர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் சிறுமிகள் இருவரும் டி.வி. பார்த்துக் கெண்டிருந்தனர்.

இந்த நிலையில், கவியரசி தூக்கிட்டுத் தற்கெலை செய்து கெண்டார். சம்பவ இடத்திற்கு வந்த பேலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சகேதரிகளிடையே டி.வி. பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் கவியரசி டி.வி. ரிமேட்டை உடைத்ததாகவும், பின்னர் பெற்றேருக்கு பயந்து வீட்டின் கதவை தாழிட்டு தூக்கிட்டுத் தற்கெலை செய்து கெண்டதாகவும் பேலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com