ஆப்பிள் வருடாந்திர நிகழ்ச்சி .. ஐபோன் 17 சீரீஸ் அறிமுகம்: இந்தியாவில் விலை என்ன?

ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபோன் ப்ரோ, ஐபோன் மேக்ஸ் என 3 மாடல்களை வெளியிடும். இந்தாண்டு அத்தோடு சேர்த்து புதிதாக ஐபோன் 17 ஏர் மாடலையும் வெளியிடுகிறது.
ஆப்பிள் வருடாந்திர நிகழ்ச்சி .. ஐபோன் 17 சீரீஸ் அறிமுகம்: இந்தியாவில் விலை என்ன?
Published on

வாஷிங்டன்,

உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் ஆண்டு தோறும் தனது வருடாந்திர நிகழ்வில் தனது நிறுவன செல்போன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட சாதனங்களின் புதிய அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு இந்திய நேரப்படி 10.30 மணிக்கு தொடங்கியது.

"Awe-dropping" என்ற இந்த நிகழ்வில் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகமாக உள்ளது. இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வந்த இந்த மாடல்கள், இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன.  

இந்த முறை ஐபோன்  சீரிசில்  பெரிய மாற்றம் இருக்கலாம். ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என 4 புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com