இவர் ஒரு காலத்தில், தெலுங்கு பட உலகின் பிரபல கதாநாயகன். ஆனால் கதாநாயகனாக நடித்து வாங்கியதை விட, வில்லன் வேடங்களுக்கு அதிக சம்பளம் வாங்கி வருகிறார். இப்போது அவருடைய சம்பளம், ரூ.3 கோடி.