பிரெஞ்சு ஓபன் : ஹோல்கர் ரூன்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் காஸ்பர் ரூட்

காஸ்பர் ரூட் வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்
பிரெஞ்சு ஓபன் : ஹோல்கர் ரூன்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் காஸ்பர் ரூட்
Published on

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 7-ம் நிலை வீரரான நாவேவின் காஸ்பர் ரூட் ,டென்மாக் வீரர் ஹோல்கர் ரூன்னும் மோதினா.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாவேவின் காஸ்பர் ரூட் 6-1 4-6 7-6(7-2) 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவா அரையிறுதிக்கு போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com